திசையன்விளை ஒரு முன்னோடி பேரூராட்சி    திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி மக்களின் வாழ்வாதாரம் வியாபாரம். பல சமூகம் ஒன்றாக பயணிக்கிற சமத்துவ நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற பேரூராட்சி . கடந்த சில மாதங்களாக சில திருட்டுகள் நடப்பதும் அவை மிகப்படுத்தி பெசப்படுவதுமாக…
read more